ஜிடிகே+

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
GTK+
GTK+ Logo
உருவாக்குனர்குநோம் அறநிறுவனம்
தொடக்க வெளியீடுஏப்ரல் 14, 1998; 21 ஆண்டுகள் முன்னர் (1998-04-14)
மொழிசி
இயக்கு முறைமைபன்இயக்குதளம்
தளம்பன்இயக்குதளம்
கோப்பளவு18 மெகாபைட்டு
கிடைக்கும் மொழிபன்மொழி
உருவாக்க நிலைஉயிர்ப்பு
மென்பொருள் வகைமைWidget toolkit
உரிமம்GNU LGPL பதிப்பு 2.1
இணையத்தளம்www.gtk.org

ஜிடிகே+ - ஜிம்ப் டூல்கிட் (GTK+ - GIMP Toolkit) வரைகலை பயனர் இடைமுகப்பை உருவாக்க உதவும் ஒரு விட்ஜட் (widget) டூல்கிட் ஆகும். X விண்டோ(window) அமைப்பில் பயன்படுத்தப்படும் டூல்கிட் வகைகளில் இது மிக முக்கியமானதாகும். இது 1997-ம் ஆண்டு ஸ்பென்சர் கிம்பல்(Spencer Kimball) மற்றும் பீட்டர் மாட்டிஸ்(Peter Mattis)ஆகியோரால் குனூ பட கையாலல் நிரலுக்காக(ஜிம்ப்)(GIMP-GNU Image manipulation Program) உருவாக்கப்பட்டது.

ஜிடிகே+ சி மொழியில் எழுதப்பட்ட ஒரு பொருள்நோக்கு விட்ஜட் டூல்கிட் ஆகும். ஜிடிகே+, சி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் பிற நிரலாக்கல் மொழிகளுடன் இணைக்கும் வண்ணம் இணைப்பிகளைக்(language bindings) கொண்டுள்ளது. அவற்றுல் சில

நிரலாக்கல் மொழி இணைப்பி
சி++ ஜிடிகேஎம்எம்(gtkmm)
சி# ஜிடிகே#(Gtk#)
ஜாவா ஜாவா-குனோம்(java-gnome)
பிஃஎச்பி(php) பிஃஎச்பி-ஜிடிகே(php-Gtk)
பெர்ள்(perl) பெர்ல்-ஜிடிகே(perl-Gtk)
பைத்தான்(python) பைஜிடிகே(PyGtk)
ரூபி(Ruby) ரூபி-ஜிடிகே2(Ruby-gtk2)

சி மொழியில் அமைந்த விண்டோ(window) உருவாக்கதிற்கான ஒரு எளிய ஜிடிகே+ நிரல்:

#include<gtk/gtk.h>
int main(int argc, char *argv[]){
	GtkWidget *window;
	gtk_init(&argc,&argv[]);

	window=gtk_window_new(GTK_WINDOW_TOPLEVEL);
	gtk_window_set_title(GTK_WINDOW(window),"வணக்கம்"); /* தமிழில் தலைப்பு வர ஒருங்குறி(Unicode) எழுத்துருக்கள் இருக்கவேண்டும் */

	g_signal_connect(window, "destroy", G_CALLBACK(gtk_main_quit),NULL);
	gtk_widget_show(window);

	gtk_main();
	return 0;
}

மற்ற சில டூல்கிட் வகைகள்[தொகு]

  1. எஃப்எல்டிகே(FLTK)
  2. க்யூடி(Qt)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிடிகே%2B&oldid=2663822" இருந்து மீள்விக்கப்பட்டது