இசுகீம்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசுகீம் என்பது ஒரு நிரல் மொழி. இது பல நிரலாக்க வழிமுறைகளுக்கு ஆதரவு தருகின்றது என்றாலும், பணிமுறை நிரலாக்க வழிமுறைக்காக இது பெரும்பாலும் அறியப்படுகிறது. இம்மொழி மிகவும் அடிப்படையான கட்டமைப்புகளைத் தருகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.plt-scheme.org/ பரணிடப்பட்டது 2009-06-05 at the வந்தவழி இயந்திரம்