குட்டைக் கிளி
Appearance
குட்டைக் கிளி (கன்னிக்கிளி) | |
---|---|
வானவில் கிளி, ஆத்திரேலியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | true parrots
|
குடும்பம்: | Psittaculidae
|
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | Loriini Selby, 1836
|
Genera | |
Chalcopsitta |
குட்டைக் கிளி அல்லது கன்னிக்கிளி (Lories, lorikeets) என்பது சிறிது முதல் மத்திய அளவு வரையான மரங்களில் வாழும் கிளிகள் ஆகும். இவற்றின் தூரிகை முனை அமைப்பு நாக்கு பூக்களில் உள்ள மலர்த்தேன், பழங்கள் போன்றவற்றை உண்ண அமைந்துள்ளன.[1] இவ்வினப் பறவைகள் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் குழுவையும் கிளிக் குடும்பத்தையும் சேர்ந்தவை. பாரம்பரியமாக, இவை லொரினே (Loriinae) துணைக்குடும்பமான கருதப்பட்டன. ஆனால் சமீபத்தில் வேறு குழு குழுவாக கருதப்படுகின்றன. இவை பரவலாக ஆஸ்திரலேசியா பிரந்தியத்தில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியா, பொலினீசியா, பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், ஆத்திரேலியா ஆகிய இடங்களில், பிரகாசமான நிறங்களில் காணப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ "LORIKEETS OF AUSTRALIA, BirdsnWays - Lorikeets, Lories, loris. Species, Care, Diet, Cages - Pet Birds, Exotic Birds by Mike Owen". Archived from the original on 17 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ARKive - images and movies of the blue lorikeet/tahitian lory (Vini peruviana) பரணிடப்பட்டது 2008-02-26 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- "Lory". The American Cyclopædia. (1879).
- "Lory". New International Encyclopedia. (1905).
- "Lory". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "Lory". Encyclopedia Americana. 1920.