வானவில் கிளி
Jump to navigation
Jump to search
வானவில் கிளி | |
---|---|
![]() | |
வானவில் கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Psittaciformes |
பெருங்குடும்பம்: | Psittacoidea |
குடும்பம்: | Psittaculidae |
துணைக்குடும்பம்: | Loriinae |
சிற்றினம்: | Loriini |
பேரினம்: | Trichoglossus |
இனம்: | T. haematodus |
இருசொற் பெயரீடு | |
Trichoglossus haematodus (L, 1771) |
வானவில் கிளி (Rainbow Lorikeet, Trichoglossus haematodus) என்பது ஆஸ்திரலேசியாவில் உள்ள ஒரு வகைக் கிளியாகும். இது கிழக்கு சீபோட், வடக்கு குயின்ஸ்லாந்து முதல் தெற்கு ஆஸ்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இதன் வாழ்விடங்களாக பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. வானவில் கிளிகள் பேர்த், மேற்கு ஆஸ்திரேலியா;[2] ஓக்லாந்து, நியூசிலாந்து;[3] ஆங்காங் ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[4]
உசாத்துணை[தொகு]
- ↑ "Trichoglossus haematodus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ "ScienceWA Rainbow lorikeet joins Perth pest list". 2014-07-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Rainbow Lorikeet pest" (PDF). 2007-03-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Birdlife Species Factsheet (additional data)