கிளிமெண்டி தொடருந்து நிலையம்
Appearance
EW23 Clementi MRT Station 金文泰地铁站 கிளிமெண்டி Stesen MRT Clementi | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform level of the Clementi MRT Station. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 3150 Commonwealth Avenue West Singapore 129580 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°18′55.09″N 103°45′54.88″E / 1.3153028°N 103.7652444°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW23 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 12 March 1988 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
கிளிமெண்டி தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் கிளிமெண்டி பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி மூன்றாவது தொடருந்துநிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் மற்றும் டோவெர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1]
- [2] பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்