உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் (Green Park Stadium) கான்பூர், இந்தியாவில் உள்ளது. உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு இது உள்ளூர் துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] இது உத்தரப்பிரதேச விளையாட்டு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரே சர்வதேசத் துடுப்பாட்ட அரங்கம் இதுவாகும். இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன.

ஒபது பதிவுகள்

[தொகு]
  • 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் 'பி' பிரிவின் இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் போட்டி இங்கு நடைபெற்றது.
  • அதே ஆண்டில் நேரு கோப்பைக்கான போட்டியும் இங்கு நடைபெற்றது.

காட்சியகம்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.