பராபடி விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 20°28′52″N 85°52′7″E / 20.48111°N 85.86861°E / 20.48111; 85.86861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பராபடி விளையாட்டரங்கம்
Barabati stadium.jpg
பராபடி விளையாட்டரங்கம், கட்டாக்
அரங்கத் தகவல்
அமைவிடம்அரங்க சாலை, கட்டாக், ஒடிசா
ஆள்கூறுகள்20°28′52″N 85°52′7″E / 20.48111°N 85.86861°E / 20.48111; 85.86861
உருவாக்கம்1958
இருக்கைகள்45,000
உரிமையாளர்ஒடிசா துடுப்பாட்ட வாரியம்
இயக்குநர்ஒடிசா துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்ஒடிசா துடுப்பாட்ட அணி (1958-தற்போது வரை)
ஒடிசா கால்பந்து அணி (1958-தற்போது வரை)
ஒடிசா பெண்கள் துடுப்பாட்ட அணி (1958-தற்போது வரை)
டெக்கான் சார்ஜர்ஸ் (2010-2012)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2014)
முடிவுகளின் பெயர்கள்
கார்பரேட் பாக்ஸ் எண்ட்
பவிலியன் எண்ட்
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு4–7 சனவரி 1987:
 இந்தியா v  இலங்கை
கடைசித் தேர்வு8–12 நவம்பர் 1995:
 இந்தியா v  நியூசிலாந்து
முதல் ஒநாப27 சனவரி 1982:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசி ஒநாப19 சனவரி 2017:
 இந்தியா v  இங்கிலாந்து
முதல் இ20ப5 அக்டோபர் 2015:
 இந்தியா v  தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப20 டிசம்பர் 2017:
 இந்தியா v  இலங்கை
20 டிசம்பர் 2017 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக் இன்ஃபோ

பராபடி விளையாட்டரங்கம் (Barabati Stadium (ஒரியா: ବାରବାଟି ଷ୍ଟାଡିଅମ) என்பது ஒடிசா, கட்டாக்கில் உள்ள இந்திய விளையாட்டு அரங்கமாகும். இங்கு சர்வதேச போட்டிகள் வழக்கமாக விளையாடப்படுகிறது. இது ஒடிசா துடுப்பாட்ட அணியின் உள்ளூர் அணியாகும். ஒடிசா துடுப்பாட்ட வாரியத்தினால் வழிநடத்தப்படுகிற இந்த அரங்கத்தில் கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்படும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த அரங்கத்தில் சந்தோஷ் கோப்பை எனும் சர்வதேச கால்பந்து தொடர் மற்றும் ஒடிசா முதல்பிரிவு சங்கத்தின் கால்பந்து போட்டிகளும் இங்கு நடைபெறுகிறது.[1]

சாதனைகள்[தொகு]

பராபடி அரங்க நுழைவாயில்

போட்டி தகவல்கள்:

வகை போட்டி எண்ணிக்கை
தே து 2[2]
ஒபது 18[3]
ப இ20 1

தேது புள்ளி விவரங்கள்:

வகை தகவல்கள்
அணியின் அதிகபட்ச ஓட்டம் இந்தியா 400 (எ) இலங்கை
அணியின் குறைந்தபட்ச ஓட்டம் இலங்கைத் துடுப்பாட்ட அணி (142 இந்தியா)
சிறந்த மட்டையாட்டம் திலிப் வெங்சர்க்கார் 166 (எ) இலங்கை
சிறந்த பந்துவீச்சு நரேந்திர இர்வானி (6/59 (எ) இலங்கை)

ஒபது

வகை தகவல்கள்
அணியின் அதிகபட்ச ஓட்டம் இந்தியா (381/6. 50 (இங்)
அணியின் குறைந்தபட்ச ஓட்டம் மே. இ 113 (ஆத்)
சிறந்த மட்டையாட்டம் அசாருதீன் 153* (சிம்)
சிறந்த பந்துவீச்சு பவல் 4/27 (இந்)


சான்றுகள்[தொகு]

  1. http://www.orisports.com/SheduleDetails.aspx?cId=ODYy
  2. "Match result information of Test Matches played in Barabati Stadium". கிரிக்இன்ஃபோ. 2007-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Match result information of ODI Matches played in Barabati Stadium". கிரிக்இன்ஃபோ. 2007-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2007 அன்று பார்க்கப்பட்டது.