உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியம் அறுபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கியூரியம் அறுபுளோரைடு
வேறு பெயர்கள்
கியூரியம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
105857-30-5
InChI
  • InChI=1S/Cm.6FH/h;6*1H/q+6;;;;;;/p-6
    Key: BWZXFPXJYOWDNR-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cm+6].[F-].[F-].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
CmF6
வாய்ப்பாட்டு எடை 360.99 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கியூரியம் அறுபுளோரைடு (Curium hexafluoride) CmF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] இன்னும் ஒரு கருதுகோள் நிலை சேர்மமாக இருக்க வேண்டும் என்றாலும் வெப்பவண்ணப்படிவு முறை ஆய்வுகள் இதை அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2]

தயாரிப்பு

[தொகு]

800 ° செல்சியசு வெப்பநிலையில் கியூரியத்துடன் உடன் BF3 மற்றும் F2 வினையின் மூலம் கியூரியம் அறுபுளோரைடை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seppelt, Konrad (28 January 2015). "Molecular Hexafluorides". Chemical Reviews 115 (2): 1296–1306. doi:10.1021/cr5001783. பப்மெட்:25418862. https://pubs.acs.org/doi/pdf/10.1021/cr5001783. பார்த்த நாள்: 27 June 2023. 
  2. 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்_அறுபுளோரைடு&oldid=3757950" இலிருந்து மீள்விக்கப்பட்டது