கறுப்பு பட்டை அணில்
Appearance
கறுப்பு பட்டை அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காலோசையூரசு
|
இனம்: | கா. நைக்ரோவிட்டடசு
|
இருசொற் பெயரீடு | |
காலோசையூரசு நைக்ரோவிட்டடசு கோர்சூபீல்டு, 1824) | |
துணையினங்கள் | |
| |
கறுப்பு பட்டை அணில் (Black-striped squirrel)(காலோசையூரசு நைக்ரோவிட்டடசு) என்பது இசுகுரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது சாவகம், சுமத்ரா, தெற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பம் மற்றும் பல சிறிய தீவுகள் முழுவதும் காணப்படுகிறது. இந்த உயிரலகு நான்கு துணையினங்களைக் கொண்டுள்ளது. அவை: கா. நை. நிக்ரோவிட்டடசு, கா. நை. பிலிமிட்டசு, கா. நை. போக்கி, மற்றும் கா. நை. குளோசி.[2] இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் "தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக" பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gerrie, R.; Kennerley, R. (2019). "Callosciurus nigrovittatus". IUCN Red List of Threatened Species 2019: e.T3599A22253945. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T3599A22253945.en. https://www.iucnredlist.org/species/3599/22253945. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005).