கறுப்பு பட்டை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறுப்பு பட்டை அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலோசையூரசு
இனம்:
கா. நைக்ரோவிட்டடசு
இருசொற் பெயரீடு
காலோசையூரசு நைக்ரோவிட்டடசு
கோர்சூபீல்டு, 1824)
துணையினங்கள்
  • கா. நை. நைக்ரோவிடேடசு
  • கா. நை. பிலிமிடேடசு
  • கா. நை. போக்கி
  • கா. நை. குளோசி

கறுப்பு பட்டை அணில் (Black-striped squirrel)(காலோசையூரசு நைக்ரோவிட்டடசு) என்பது இசுகுரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது சாவகம், சுமத்ரா, தெற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பம் மற்றும் பல சிறிய தீவுகள் முழுவதும் காணப்படுகிறது. இந்த உயிரலகு நான்கு துணையினங்களைக் கொண்டுள்ளது. அவை: கா. நை. நிக்ரோவிட்டடசு, கா. நை. பிலிமிட்டசு, கா. நை. போக்கி, மற்றும் கா. நை. குளோசி.[2] இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் "தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக" பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gerrie, R.; Kennerley, R. (2019). "Callosciurus nigrovittatus". IUCN Red List of Threatened Species 2019: e.T3599A22253945. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T3599A22253945.en. https://www.iucnredlist.org/species/3599/22253945. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_பட்டை_அணில்&oldid=3622808" இலிருந்து மீள்விக்கப்பட்டது