கர்பலா மாகாணம்
Appearance
கர்பலா மாகாணம்
محافظة كربلاء Karbala Province | |
---|---|
ஆள்கூறுகள்: 32°27′N 43°48′E / 32.450°N 43.800°E | |
நாடு | ஈராக் |
தலைநகரம் | கர்பலா |
அரசு | |
• ஆளுநர் | அகில் அல்-துரைஹி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,034 km2 (1,944 sq mi) |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 12,18,732 |
• அடர்த்தி | 240/km2 (630/sq mi) |
ம.மே.சு. (2017) | 0.689[2] medium |
கர்பலா கவர்னரேட் அல்லது கர்பலா மாகாணம் (Karbala Governorate, அரபு மொழி: كربلاء Karbalā') என்பது ஈராக்கின் மையத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகராக கர்பலா நகரம் உள்ளது. இந்த நகரமானது ஷியா முஸ்லிம்களுக்கான புனித நகரமாகும். இங்கு மதிப்பிற்குரிய இமாம் ஹுசைனின் நினைவிடத்தைக் கொண்டுள்ளது . இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் சியா பிரிவினர் ஆவர். [3] இந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக செயற்கை ஏரியான மில் ஏரி அடங்கியுள்ளது.
மாகாண அரசு
[தொகு]- ஆளுநர்: அகில் அல்-துரைஹி
- துணை ஆளுநர்: ஜவாத் அல்-ஹஸ்னாவி [1]
- மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): அப்துல் அல்-அல்-யாசேரி [2]
மாவட்டங்கள்
[தொகு]- ஐன் அல்-தமூர்
- அல்-இந்தியா
- கர்பலா
குறிப்புகள்
[தொகு]- ↑ "Prime Minister Dr. Haider Al-Abadi received the governor of Karbala Mr.Aqil Al-Turaihi and the head of the provincial council Mr. Nasayif Jassim Al-Khitabi". pmo.iq. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Kerbala Governorate Profile" (PDF). NCC Iraq. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.