நஜாப் மாகாணம்
Jump to navigation
Jump to search
நஜாப் கவர்னரேட் محافظة النجف Najaf Province | |
---|---|
மாகாணம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 31°7′N 43°48′E / 31.117°N 43.800°Eஆள்கூறுகள்: 31°7′N 43°48′E / 31.117°N 43.800°E | |
நாடு | ![]() |
தலைநகரம் | நஜாப் |
அரசு | |
• ஆளுநர் | லுவே அல்-யாசிரி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,824 km2 (11,129 sq mi) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 14,00,000 |
ம.மே.சு. (2017) | 0.689[2] medium |
நஜாப் மாகாணம் (Najaf Governorate, அரபு மொழி: النجف ) அல்லது நஜாஃப் மாகாணம் என்பது நடு மற்றும் தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் நஜாப் நகரம் ஆகும். மாகாணத்தின் மற்ற முக்கிய நகரமாக அல் கூபா உள்ளது. இந்த இரு நகரங்களும் சியா முஸ்லிம்களுக்கு புனிதமானவை. சியா பிரிவு மக்களே இங்கு பெரும்பான்மையினராவர்.
மாகாண அரசு[தொகு]
மாவட்டங்கள்[தொகு]
- நஜாப் மாவட்டம்
- குஃபா மாவட்டம்
- அல்-மனதேரா மாவட்டம்
- அல்-மேஷ்காப் மாவட்டம்