கருநீலப் பூனைப்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநீலப் பூனைப்பருந்து
ஆண் கருநீலப் பூனைப்பருந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பூனைப் பருந்து
இனம்:
C. cyaneus
இருசொற் பெயரீடு
Circus cyaneus
(லின்னேயஸ், 1766)
கருநீலப் பூனைப்பருந்தின் பரவல் :      கோடைகால வாழ்விடங்கள்     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்

Circus hudsonius

Circus cyaneus

கருநீலப்[2] பூனைப்பருந்து (ஆங்கிலப் பெயர்: hen harrier, உயிரியல் பெயர்: Circus cyaneus) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக் கோழிகளைக் கொல்வதில்லை, இதனால் இவை "நல்ல பருந்துகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. "Circus cyaneus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 109, 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circus cyaneus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநீலப்_பூனைப்பருந்து&oldid=3928599" இலிருந்து மீள்விக்கப்பட்டது