கருநீலப் பூனைப்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநீலப் பூனைப்பருந்து
ஆண் கருநீலப் பூனைப்பருந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: பூனைப் பருந்து
இனம்: C. cyaneus
இருசொற் பெயரீடு
Circus cyaneus
(லின்னேயஸ், 1766)
கருநீலப் பூனைப்பருந்தின் பரவல் :      கோடைகால வாழ்விடங்கள்     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்

Circus hudsonius

Circus cyaneus

கருநீலப்[2] பூனைப்பருந்து (ஆங்கிலப் பெயர்: hen harrier, உயிரியல் பெயர்: Circus cyaneus) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக் கோழிகளைக் கொல்வதில்லை, இதனால் இவை "நல்ல பருந்துகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circus cyaneus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: