கண்டிராதித்தம்
Appearance
கண்டிராதீர்த்தம் Kandarathitham | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°54′22″N 79°02′26″E / 10.906099°N 79.040493°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,798 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
Sex ratio | 1102 ♂/♀ |
Literacy | 73.78% |
கண்டிராதீர்த்தம் (Kandarathitham) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள்து. கண்டராதித்தம் என்ற பெயராலும் இக்கிராமம் அறியப்படுகிறது.
மக்கள் தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1807 ஆண்களும் 1991 பெண்களும் சேர்ந்து மொத்தமாக 3798 பேர் இருந்தனர்[1]. பண்டைய கோயில்களுக்கு இக்கிராமம் புகழ்பெற்றது ஆகும்.