கண்டிராதித்தம்

ஆள்கூறுகள்: 10°54′22″N 79°02′26″E / 10.906099°N 79.040493°E / 10.906099; 79.040493
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டிராதீர்த்தம்
Kandarathitham
கிராமம்
கண்டிராதீர்த்தம் Kandarathitham is located in தமிழ் நாடு
கண்டிராதீர்த்தம் Kandarathitham
கண்டிராதீர்த்தம்
Kandarathitham
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 10°54′22″N 79°02′26″E / 10.906099°N 79.040493°E / 10.906099; 79.040493
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,798
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Sex ratio1102 /
Literacy73.78%

கண்டிராதீர்த்தம் (Kandarathitham) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள்து. கண்டராதித்தம் என்ற பெயராலும் இக்கிராமம் அறியப்படுகிறது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1807 ஆண்களும் 1991 பெண்களும் சேர்ந்து மொத்தமாக 3798 பேர் இருந்தனர்[1]. பண்டைய கோயில்களுக்கு இக்கிராமம் புகழ்பெற்றது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டிராதித்தம்&oldid=2902824" இலிருந்து மீள்விக்கப்பட்டது