எருக்கூர்

ஆள்கூறுகள்: 11°16′34″N 79°43′13″E / 11.2761°N 79.7204°E / 11.2761; 79.7204
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருக்கூர்
—  புறநகர்  —
எருக்கூர்
இருப்பிடம்: எருக்கூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°16′34″N 79°43′13″E / 11.2761°N 79.7204°E / 11.2761; 79.7204
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


23.47 மீட்டர்கள் (77.0 அடி)

குறியீடுகள்


எருக்கூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே அமைந்துள்ள கிராமம் ஆகும். எருக்கூருக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் உள்ள தொலைவு 10 கிலோமீட்டர் ஆகும். கொள்ளிடம் 5 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரம் 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எருக்கூரில் இருந்து சென்னை 250 கி.மீ. மற்றும் பாண்டிச்சேரி 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

எருக்கூரின் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் சீர்காழி நகர பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இங்கு கபடி போட்டிக்கு முக்கியத்துவம் உண்டு. இது சுற்றுலாத்தலமாகவும் காணப்படுகிறது.

கோவில்[தொகு]

இவ்வூரில், (புனித) தூய சிந்தாத்திரை மாதா திருத்தலம் உள்ளது.[3][1] (தூய சிந்தாத்திரை திருத்தலம் எருக்கூர் சீர்காழி தஞ்சை மறைமாவட்டம் பரணிடப்பட்டது 2019-05-14 at the வந்தவழி இயந்திரம்)

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. yitsadmin (2022-06-29). "Our Lady Of Chindhaaththirai Shrine, Erukkur, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருக்கூர்&oldid=3815459" இலிருந்து மீள்விக்கப்பட்டது