எருக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எருக்கூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam

எருக்கூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி அருகே அமைந்துள்ள கிராமம் ஆகும். எருக்கூருக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் உள்ள தொலைவு 10 கிலோமீட்டர் ஆகும். கொள்ளிடம் 5 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரம் 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எருக்கூரில் இருந்து சென்னை 250 கி.மீ மற்றும் பாண்டிச்சேரி 80 கி. மீ தொலைவிலும் உள்ளது.

எருக்கூரின் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் சீர்காழி நகர பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது சுற்றுலாத்தலமாகவும் காணப்படுகிறது.

தூய சிந்தாத்திரை திருத்தலம் எருக்கூர் சீர்காழி தஞ்சை மறைமாவட்டம்==கோவில்== புனித தூய சிந்தாத்திரை கோவில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருக்கூர்&oldid=2732654" இருந்து மீள்விக்கப்பட்டது