என்றி லாரன்சு தீவு
Appearance
உள்ளூர் பெயர்: சர் என்றி லாரன்சு தீவு | |
---|---|
புவியியல் | |
ஆள்கூறுகள் | 12°09′N 93°04′E / 12.15°N 93.06°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 54.7 km2 (21.1 sq mi) |
நீளம் | 6 km (3.7 mi) |
அகலம் | 14 km (8.7 mi) |
கரையோரம் | 36.5 km (22.68 mi) |
உயர்ந்த ஏற்றம் | 137 m (449 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
தொலைபேசி குறியீடு(கள்) | 031927 [1] |
ISO code | IN-AN-00[2] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
என்றி லாரன்சு தீவு (Henry Lawrence Island) என்பது அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குட்பட்ட தெற்கு அந்தமான் மாவட்டத்தைச் சார்ந்ததாகும்.[6] இத்தீவு போர்ட் பிளேர் துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 60 கிலோமீட்டர் (37 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]சர் என்றி மாண்ட்கோமெரி லாரன்சு என்ற படைப்பிரிவுத் தளபதியாரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
நிர்வாகம்
[தொகு]அரசியல்ரீதியாக, என்றி லாரன்சு தீவானது போர்ட் பிளேர் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 283.
- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.