என்றி லாரன்சு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்றி லாரன்சு தீவு
உள்ளூர் பெயர்: சர் என்றி லாரன்சு தீவு
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Andaman and Nicobar Islands" does not exist.
புவியியல்
ஆள்கூறுகள்12°09′N 93°04′E / 12.15°N 93.06°E / 12.15; 93.06ஆள்கூற்று: 12°09′N 93°04′E / 12.15°N 93.06°E / 12.15; 93.06
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு54.7 km2 (21.1 sq mi)
நீளம்6.7
அகலம்14.7
கரையோரம்36.5
உயர்ந்த ஏற்றம்137
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
தொலைபேசி குறியீடு(கள்)031927 [1]
ISO codeIN-AN-00[2]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

என்றி லாரன்சு தீவு (Henry Lawrence Island) என்பது அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குட்பட்ட தெற்கு அந்தமான் மாவட்டத்தைச் சார்ந்ததாகும்.[6] இத்தீவு போர்ட் பிளேர் துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 60 கிலோமீட்டர் (37 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

சர் என்றி மாண்ட்கோமெரி லாரன்சு என்ற படைப்பிரிவுத் தளபதியாரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

அரசியல்ரீதியாக, என்றி லாரன்சு தீவானது போர்ட் பிளேர் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. பார்த்த நாள் 2016-09-23.
  2. Registration Plate Numbers added to ISO Code
  3. "Islandwise Area and Population - 2011 Census". Government of Andaman.
  4. வார்ப்புரு:Cite enroute
  5. "A&N Islands - Pincodes" (22 September 2016). மூல முகவரியிலிருந்து 23 March 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 September 2016.
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands". Census of India. பார்த்த நாள் 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS". andssw1.and.nic.in. பார்த்த நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_லாரன்சு_தீவு&oldid=2667792" இருந்து மீள்விக்கப்பட்டது