எச்டி 30177
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Dorado |
வல எழுச்சிக் கோணம் | 04h 41m 54.37378s[1] |
நடுவரை விலக்கம் | -58° 01′ 14.7277″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.41 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8V |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 62.63±0.12[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 66.303±0.023 மிஆசெ/ஆண்டு Dec.: −11.795±0.024 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 18.0190 ± 0.0195[1] மிஆசெ |
தூரம் | 181.0 ± 0.2 ஒஆ (55.50 ± 0.06 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 4.72 |
விவரங்கள் [2] | |
திணிவு | 1.053±0.023 M☉ |
ஆரம் | 1.54±0.03 R☉[3] 1.019±0.034[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.417±0.034 |
ஒளிர்வு | 1.04 ± 0.01[3] L☉ |
வெப்பநிலை | 5,607±47 கெ |
சுழற்சி | ~45 d |
அகவை | 4.8±1.5 Gyr[3] 2.525±1.954[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 30177 (HD 30177) என்பது தொராடோ விண்மீன் குழுவில் தோராயமாக 182 ஒளி ஆண்டுகள் (56 புடைநொடிகள் ) தொலைவில் அமைந்துள்ள 8 ஆம் தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு மஞ்சள் குறுமீன் ஆகும். இதன் மையத்தில் ஐதரஜன்னணுக்கருவைத் தொகுக்கும் ஒரு வகை மஞ்சள் விண்மீன். இந்த விண்மீன் பிந்திய ஜி-வகையாக இருந்தாலும், இது சூரியனை விட குளிர்ச்சியானதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும். ஆனால் இதன் ஆரம் பெரியது. இது சூரியனை விட 1.8 மடங்கு பழமையானது. இந்த விண்மீன் அமைப்பில் இரண்டு புறக்கோள்கள் உள்ளன.
கோள் அமைப்பு
[தொகு]2002, ஜூன் 13, அன்று வியாழனை விட 8 மடங்கு பொருண்மை கொண்ட HD 30177 b இன் கண்டுபிடிப்பை ஆங்கிலோ-ஆத்திரேலியக் கோள் தேட்டக் குழு அறிவித்தது. கண்டுபிடிப்பை விவரிக்கும் அறிவியல் கட்டுரை 2003 ஆம் ஆண்டில் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது.[5][6] பின்னர் சுமார் 32 வருட வட்டணையில் இரண்டாவது பாரிய வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இரண்டு கோள்களின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.[7]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 8.403+1.241 −0.489 MJ |
3.604+0.135 −0.147 |
6.884+0.014 −0.012 |
0.207+0.012 −0.017 |
c | 6.150+1.308 −0.341 MJ |
10.258+0.535 −0.480 |
33.088+1.596 −1.207 |
0.039+0.005 −0.013 |
மேலும் காண்க
[தொகு]- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 Barbato, D. et al. (August 2018). "Exploring the realm of scaled solar system analogues with HARPS". Astronomy & Astrophysics 615: 21. doi:10.1051/0004-6361/201832791. A175. Bibcode: 2018A&A...615A.175B.
- ↑ 3.0 3.1 3.2 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html.
- ↑ "HD 30177". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
- ↑ Tinney, Chris (2007-09-07). "AAPS Discovered Planets". Anglo-Australian Planet Search. University of New South Wales. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
- ↑ Tinney, C. G. et al. (2003). "Four New Planets Orbiting Metal-enriched Stars". The Astrophysical Journal 587 (1): 423–428. doi:10.1086/368068. Bibcode: 2003ApJ...587..423T.
- ↑ 7.0 7.1 Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F.