உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரளவு வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரளவுக் காட்டீசிய ஆள்கூற்று முறைமை

ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி (Two-dimensional Space) என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும்.[1] ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.

ஈரளவு வடிவக் கணிதம்

[தொகு]

பல்கோணிகள்

[தொகு]

ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:-

குவிவு

[தொகு]

சிலவ்லிக் குறியீடு {p} என்பது ஒழுங்கான p-கோணியைக் குறிக்கும்.[2]

பெயர் முக்கோணி சதுரம் ஐங்கோணி அறுகோணி எழுகோணி எண்கோணி
சிலவ்லி {3} {4} {5} {6} {7} {8}
படிமம்
பெயர் ஒன்பதுகோணி பத்துக்கோணி பதினொருகோணி பன்னிருகோணி பதின்முக்கோணி பதினாற்கோணி
சிலவ்லி {9} {10} {11} {12} {13} {14}
படிமம்
பெயர் பதினைங்கோணி பதினறுகோணி பதினெழுகோணி பதினெண்கோணி பத்தொன்பதுகோணி இருபதுகோணி n-கோணி
சிலவ்வி {15} {16} {17} {18} {19} {20} {n}
படிமம்

[3]

வட்டம்

[தொகு]

ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும்.

பெயர் ஒருகோணி இருகோணி
சிலவ்லி {1} {2}
படிமம்

மிகுகோளம்

[தொகு]
வட்டம்

ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும்.[4] இதனுடைய பரப்பளவு

ஆகும்.[5] இங்கு என்பது வட்டத்தின் ஆரை ஆகும்.

ஈரளவு ஆள்கூற்று முறைமைகள்

[தொகு]

ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:-

[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ["கட்புலக் கலைகள் கலைச் சொற்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19. கட்புலக் கலைகள் கலைச் சொற்கள் (ஆங்கில மொழியில்)]
  2. சிலவ்லிக் குறியீடு
  3. ஒழுங்கான 2-அளவு வடிவங்கள்-பல்கோணிகள் (ஆங்கில மொழியில்)
  4. மிகுகோளம் (ஆங்கில மொழியில்)
  5. எங்கிருந்து அது வந்தது (ஆங்கில மொழியில்)?
  6. ["ஈரளவு ஆள்கூற்று முறைமைகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-09-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19. ஈரளவு ஆள்கூற்று முறைமைகள் (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரளவு_வெளி&oldid=3544822" இலிருந்து மீள்விக்கப்பட்டது