இருபதுகோணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்கான இருபதுகோணி
Regular polygon 20.svg
ஓர் ஒழுங்கான இருபதுகோணி
வகைஒழுங்கான பல்கோணி
விளிம்புகள் மற்றும் உச்சிகள்20
சிலாஃப்லி குறியீடு{20}
t{10}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம்CDel node 1.pngCDel 20.pngCDel node.png
CDel node 1.pngCDel 10.pngCDel node 1.png
சமச்சீர் குலம்ஆரைச் சமச்சீர் (D20)
உட்கோணம் (பாகை)162°
இருமப் பல்கோணம்சுயம்
பண்புகள்குவிவுப் பல்கோணி, வட்டப் பல்கோணி, சம பக்கப் பல்கோணி, சம கோணப் பல்கோணி

வடிவியலில், இருபதுகோணி (Icosagon) என்பது இருபது பக்கங்களை உடைய பல்கோணி ஆகும்.[1] எந்தவோர் இருபதுகோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 3240° ஆக இருக்கும்.[2]

ஒழுங்கான இருபதுகோணியொன்றின் அகக்கோணமொன்று 162° ஆகவும் புறக்கோணமொன்று 18° ஆகவும் இருக்கும்.[3]

பயன்பாடுகள்[தொகு]

சுவசுத்திக்கா

த பிரைசு இசு இரைட்டு என்ற ஐக்கிய அமெரிக்க ஆட்ட நிகழ்ச்சியில் இருபதுகோணி வடிவில் அமைந்த சில்லுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4]

சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற இருபதுகோணியின் வடிவில் அமைந்துள்ளது.[5]

அமைப்பு[தொகு]

கவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்தி ஒழுங்கான இருபதுகோணியொன்றை வரைய முடியும்.

ஒழுங்கான இருபதுகோணி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபதுகோணி&oldid=3593472" இருந்து மீள்விக்கப்பட்டது