உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
Location of India
Location of India
அணுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தேதி1967
முதல் அணு ஆயுத சோதனை18 மே 1974 (சிரிக்கும் புத்தர்)
முதல் அணு இணைவு ஆயுத சோதனை11 மே 1998 (declared)
கடைசி அணு ஆயுத சோதனை13 மே 1998
Largest yield test20-60 kt total in சக்தி நடவடிக்கை (yield is disputed)[1]
மொத்த சோதனைகள்6
உச்ச கையிருப்பு80–100(2011 est.)[2]
தற்போதைய கையிருப்பு80–100(2011 est.)[2]
மிக அதிக ஏவுகணை தூரம்2500 கிமீ (அக்னி 2)
அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைஇல்லை

இந்தியா அணு ஆயுதங்கள் மற்றும் குறுகிய மற்றும் இடைப்பட்ட தூர ஏவுகணைகள், அணு ஆற்றலுடன் கூடிய விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை வைத்துள்ளது. அணு ஆற்றலுடன் கூடிய நீர்முழ்கிக் கப்பல்கள் தற்போது மேம்பாட்டின்கீழ் உள்ளது, எனினும் இந்தியாவின் அணு ஆற்றலுடன் கூடிய ஐஎன்எஸ் அரிகந்த் நீர்மூழ்கிக் கப்பல் 2009ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டது. இந்த அணு ஆற்றலுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல இயாலாததாக இருந்தது. தற்போது அது மேம்படுத்தப்பட்டு கடலில் சோதனையோட்டத்தில்[3] உள்ளது, விரைவில் இந்திய இராணுவத்தில் இந்த நீர்முழ்கிக் கப்பல் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அதிகாரப் பூர்வமாக அதன் அணு ஆயுதங்களின் அளவைப் பற்றி கூறாவிட்டாலும், சமீபத்திய மதிப்பீடுகளின்படி இந்தியா 80 முதல் 100 வரையிலான அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[2], இது இந்தியா 75–110 ஆயுதங்களுக்கு ஏற்றவாறு அணு ஆயுத தர புளுட்டோனியத்தைத் தயாரித்துள்ளதாக வெளியான முந்தைய மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு உள்ளது.[4]

அணு ஆயுதத்தை செலுத்தும் முறைமைகள்

[தொகு]
Agni II was India's first long range missile
அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்.
India's nuclear capable missiles
பெயர் வகுப்பு வரம்பு Payload நிலைமை
அக்னி-1 SRBM 700 கிமீ 1,000 கிகி செயல்பாட்டிலுள்ளது
அக்னி-2 MRBM 2,000 கிமீ - 3,000 கிமீ 500 கிகி - 1,000 கிகி செயல்பாட்டிலுள்ளது
அக்னி-3 IRBM 5,000 கிமீ 2,490 கிகி செயல்பாட்டிலுள்ளது
அக்னி-4 MRBM 3,000 கிமீ - 3,800 கிமீ 500 கிகி - 1,500 கிகி 2014-15க்குள் இணைக்கப்படும்
அக்னி-5 ICBM 5,000 கிமீ - 6,000 கிமீ 3,000 கிகி+ 2014-15க்குள் இணைக்கப்படும்
அக்னி-6 ICBM 5,200 கிமீ - 10,000 கிமீ 700 கிகி - 1,400 கிகி மேம்பாட்டில் உள்ளது
தனுஷ் SRBM 350 கிமீ 500 கிகி உருவாக்கப்பட்டுவிட்டது ஆனால் உபயோகிக்கப்படவில்லை
நிர்பை Subsonic Cruise Missile 1,000 கிமீ ? மேம்பாட்டில் உள்ளது.
பிரமோஸ் I அதிவேக ஏவுகணை 290 கிமீ 300 கிகி செயல்பாட்டிலுள்ளது
பிரமோஸ் II Hypersonic Cruise Missile 290 கிமீ 300 கிகி மேம்பாட்டில் உள்ளது.
P-70 Ametist Anti-shipping Missile 65 கிமீ 530 கிகி செயல்பாட்டிலுள்ளது
P-270 Moskit Supersonic Cruise Missile 120 கிமீ 320 கிகி செயல்பாட்டிலுள்ளது
Popeye ASM 78 கிமீ 340 கிகி செயல்பாட்டிலுள்ளது
பிரித்வி-I SRBM 150 கிமீ 1000 கிகி செயல்பாட்டிலுள்ளது
பிரித்வி-II SRBM 250 கிமீ 500 கிகி செயல்பாட்டிலுள்ளது
பிரித்வி-III SRBM 350 கிமீ 500 கிகி செயல்பாட்டிலுள்ளது
Sagarika (K-15) SLBM 700 கிமீ - 2,200 கிமீ 150 கிகி - 1000 கிகி Awaiting Arihant SSBN's
K-4 SLBM 3,500 கிமீ 150 கிகி - 1000 கிகி Under trials
Shaurya TBM 700 கிமீ - 2,200 கிமீ 150 கிகி - 1,000 கிகி செயல்பாட்டிலுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sachin Parashar, TNN, Aug 28, 2009, 12.55am IST (2009-08-28). "Kalam certifies Pokharan II, Santhanam stands his ground – India – The Times of India". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/news/india/Kalam-certifies-Pokharan-II-Santhanam-stands-his-ground/articleshow/4942911.cms. பார்த்த நாள்: 2010-08-31. 
  2. 2.0 2.1 2.2 "Federation of American Scientists: Status of World Nuclear Forces". Fas.org. June 7, 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  3. "Discard old mindsets, Antony tells DRDO". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.
  4. "Weapons around the world". Physicsworld.com. Archived from the original on 2011-11-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-31.