அக்னி-6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்னி-6
வகை கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இந்தியாவின் கொடி இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது 2018-19
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO),
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
அளவீடுகள்
எடை ~55,000 kg (Speculated)
நீளம் ~40.00 m. (Speculated)
விட்டம் ~1.1 m (Speculated)

அதிகபட்ச வரம்பு 10,000 கிலோமீற்றர்கள் (6,200 mi) [1] [2]

இயந்திரம் முதல் மற்றும் இரண்டாம் நிலை திடம், முன்றாம் நிலை திரவம்
இயங்கு தூரம்
6,000 கிலோமீற்றர்கள் (3,700 mi) [3] [4]

அக்னி-6 இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவிருக்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகும்.

விளக்கம்[தொகு]

தாக்குதல் எல்லை

அக்னி-6 ஆனது மிகவும் அடிப்படை நிலை வளர்ச்சியில் உள்ளாதாக கருதப்படும் இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதுவே அக்னி ஏவுகணை திட்டத்தில் மிகவும் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட பதிப்பு ஆகும். இந்த ஏவுகணையை நீர்முழ்கிக் கப்பல்கள் மூலமாகவும், நிலத்திலிருந்தும் ஏவ இயலும். இந்த ஏவுகணை 6000–10000 km வரை தாக்கும் திறன் கொண்டது.[4][3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி-6&oldid=1620386" இருந்து மீள்விக்கப்பட்டது