உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலியா ரியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலியா ரியாசு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆலியா ரியாசு
பிறப்பு24 செப்டம்பர் 1992 (1992-09-24) (அகவை 32)
இராவல்பிண்டி, பஞ்சாப் (பாக்கிஸ்தான்), பாக்கித்தான்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 71)23 ஆகஸ்ட் 2014 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப26 ஜனவரி 2021 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 30)30 ஆகஸ்ட் 2014 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப3 பெப்ரவரி 2021 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது ப இ20
ஆட்டங்கள் 29 42
ஓட்டங்கள் 518 450
மட்டையாட்ட சராசரி 20.72 18.75
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 81 41
வீசிய பந்துகள் 702 416
வீழ்த்தல்கள் 7 16
பந்துவீச்சு சராசரி 89.00 33.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/49 2/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 14/–
மூலம்: ESPN Cricinfo, பெப்ரவரி 3, 2021
பதக்கத் தகவல்கள்

ஆலியா ரியாசு (ஆலியா ரியாசு பிறப்பு: செப்டம்பர் 24, 1992) ராவல்பிண்டியைச் சேர்ந்த பாக்கித்தான் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . இவர் பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பெண்கள் பன்னாட்டு இருபதுக்கு -20 ஆகிய சர்வதேச போட்டிகளில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். [1]

சர்வதேச துடுப்பாட்ட வாழ்க்கை

[தொகு]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபது -20 போட்டிக்கான பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார். [2] [3] இந்த போட்டித் தொடரில் நான்கு போட்டிகளில் ஆறு இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தான் வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். [4] 2020 ஜனவரியில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐ.சி.சி மகளிர் இ 20 உலகக் கிண்ணத்திற்கான பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார். [5] 2020 டிசம்பரில், 2020 பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அறிவித்தது. [6]

சான்றுகள்

[தொகு]
  1. "ஆலியா ரியாசு". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  2. "Pakistan women name World T20 squad without captain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
  3. "Squads confirmed for ICC Women's World T20 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
  4. "ICC Women's World T20, 2018/19 - Pakistan Women: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
  5. "Pakistan squad for ICC Women's T20 World Cup announced". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.
  6. "Short-lists for PCB Awards 2020 announced". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலியா_ரியாசு&oldid=3316582" இலிருந்து மீள்விக்கப்பட்டது