ஆம்பிகீட்டோடன்
Appearance
ஆம்பிகீட்டோடன் | |
---|---|
ஆ. ஹவ்வென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆம்பிகீட்டோடன் டபுள்யூ. ஈ. பர்ஜெசு, 1978
|
மாதிரி இனம் | |
ஆம்பிகீட்டோடன் மெல்பே டபுள்யூ. ஈ. பர்ஜெசு & டி. கே. கால்டுவெல், 1978 | |
சிற்றினம் | |
2 |
ஆம்பிகீட்டோடன் (Amphichaetodon) என்பது பட்டாம்பூச்சி மீன்களான சைட்டோடாண்டிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் கதிர்-துடுப்பு மீன்களின் ஒரு பேரினமாகும். இவை தெற்கு பசிபிக் பெருங்கடலை தாயகமாகக் கொண்டவை.
சிற்றினங்கள்
[தொகு]ஆம்பிகீட்டோடன் பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]
- ஆம்பிகீட்டோடன் கவ்வென்சிசு (வெயிட், 1903) – லார்ட் ஹோவ் தீவு பட்டாம்பூச்சி மீன்[2]
- ஆம்பிகீட்டோடன் மெல்பே டபிள்யூ. இ. புர்கெசு & டி. கே. கால்டுவெல், 1978 – குறுகிய பட்டை பட்டாம்பூச்சி மீன்[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Amphichaetodon in FishBase. February 2013 version.
- ↑ Pyle, R.; Allen, G.R.; Myers, R.F. (2010). "Amphichaetodon howensis". IUCN Red List of Threatened Species. 2010: e.T165682A6090163
- ↑ Pyle, R. (2010). "Amphichaetodon melbae". IUCN Red List of Threatened Species. 2010: e.T165727A6102970.