அபிதா
Appearance
அபிதா | |
---|---|
பிறப்பு | ஜெனிலியா |
மற்ற பெயர்கள் | ஜெனீஷா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சுனில் |
பிள்ளைகள் | அல்சா, அன்சிலா |
அபிதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவும், சன் தொலைக்காட்சியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' நெடுந்தொடரின் அர்ச்சனா கதாப்பாத்திரத்தின் மூலமாகவும் புகழ்பெற்றார்.[1]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1997 | எட்டுப்பட்டி ராசா | தமிழ் | ||
1998 | கோல்மால் | ரேஷ்மா | தமிழ் | |
1999 | தேவதாசி | மலையாளம் | ||
சேது | அபிதக்குசலாம்பாள் (அபிதா) | தமிழ் | பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | |
2001 | சீறிவரும் காளை | காமாட்சி | தமிழ் | |
பூவே பெண் பூவே | தமிழ் | |||
2004 | அரசாட்சி | தமிழ் | ||
Aagodella Olledakke | கன்னடம் | |||
2005 | உணர்ச்சிகள் | தமிழ் | ||
2006 | சுயேட்சை எம். எல். ஏ. | தமிழ் | ||
2007 | நம்நாடு | தமிழ் |
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2005–2006 | ராஜ ராஜேஸ்வரி | ராஜீ | தமிழ் | |
2007–2013 | திருமதி செல்வம் | அர்ச்சனா | தமிழ் | |
2008–2010 | தங்கமான புருசன் | ராசி | தமிழ் | |
2009 | சிம்ரன் திரை | சாலினி | தமிழ் | |
2013–2014 | பொன்னூஞ்சல் | நந்தினி | தமிழ் |