அன்பே ஓடிவா (திரைப்படம்)
Appearance
அன்பே ஓடி வா | |
---|---|
இயக்கம் | ஆர். ரஞ்சித் குமார் |
தயாரிப்பு | கே. ஆர். ஆர்ட் பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ஊர்வசி |
வெளியீடு | மே 12, 1984 |
நீளம் | 3031 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பே ஓடி வா (Anbe Odi Vaa) 1984 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். ரஞ்சித் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- மோகன்- மகேஷ்
- ஊர்வசி - பிரேமா
- இந்திரா - பிரியா
- மேஜர் சுந்தரராஜன்- பிரேமாவின் மாமா
- சிவச்சந்திரன்
- பி.ஆர்.வரலட்சுமி - மகேஷின் சகோதரி
- பிந்து கோஷ் - வஞ்சி
- இளைய பாலையா - இளவரசு
- லூஸ் மோகன் - பேருந்து நடத்துனர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி- பேருந்து ஓட்டுநர்
- மனோரமா - பேருந்து நடத்துனர்
- டைப்பிஸ்ட் கோபு- பேராசிரியர்
- இடிச்சப்புளி செல்வராசு
- குள்ளமணி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
# | பாடல் | வரிகள் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஜோடி நதிகள்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:27 | |
2. | "அழகான பூக்கள்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 | |
3. | "இதழில் அமுதம்" | வாலி | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 4:33 | |
4. | "கனவோடு எங்கும்" | வாலி | எஸ். ஜானகி | 4:18 | |
5. | "காதில் கேட்டது" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், உமா ரமணன் | 4:31 | |
6. | "துள்ளும் இளமை" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:15 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". Hindu Tamil Thisai. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
- ↑ "Anbe Odi Vaa Tamil LP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
- ↑ "Anbe Odi Vaa". Gaana. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.