பயனர்:Mani260580
Appearance
என்னைப்பற்றிய விவரங்கள்
[தொகு]பெயர் | மணிகண்டன் | Name | Manikandan |
மின்னஞ்சல் | mani260580@gmail.com | mani260580@gmail.com | |
ஊர் | ஒத்தக்கடை, மதுரை | Native | Othakkadai, Madurai |
வசிப்பிடம் | சென்னை | Living | Chennai, இந்தியா |
|
---|
பெற்றோர்:இரா.ஏமராஜன், ஏ.தனலட்சுமி
இடம்: யா.ஒத்தக்கடை, மதுரை கிழக்கு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கல்வி தகுதி
[தொகு]- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யா.ஒத்தக்கடை.(2 - 6)
- சவரியப்ப உடையார் மேல்நிலைப்பள்ளி. இராயப்பன்பட்டி.(7)
- அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி. மதுரை.(8 - 10)
- அரசினர் மேல்நிலைப்பள்ளி. யா.ஒத்தக்கடை.(11 - 12)
- செய்களத்தூர் காமாட்சி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி. மானாமதுரை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பட்டயம். (DECE)
- சீதையம்மாள் பொறியியல் கல்லூரி. சிவகங்கை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பொறியியல் பட்டம். (BE-ECE)
நான் மணிகண்டன். நான் ஆரம்பத்தில் விக்கிபீடியாவின் வாசிப்பாளராக மட்டுமே இருந்து வந்தேன். அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன். நம்மால் முடிந்த வரைக்கும் சரியான தகவல்கள் சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.