உள்ளடக்கத்துக்குச் செல்

3 இயூனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3 ஜூனோ
3 Juno
  ⚵
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கார்ல் லுத்விக் ஆர்டிங்
கண்டுபிடிப்பு நாள் 1 செப்டம்பர் 1804
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் இயூனோ (இலத்தீன்: Iūno)
சிறு கோள்
பகுப்பு
சிறுகோள் பட்டை (யூனோ குழுமம்)
காலகட்டம்யூ.நா 2457000.5 (9 திசம்பர் 2014)
சூரிய சேய்மை நிலை3.35293 AU
சூரிய அண்மை நிலை 1.98847 AU
அரைப்பேரச்சு 2.67070 AU
மையத்தொலைத்தகவு 0.25545
சுற்றுப்பாதை வேகம் 4.36463 யூ.ஆ
சராசரி சுற்றுப்பாதை வேகம் 17.93 கிமீ/செ
சராசரி பிறழ்வு 33.077°
சாய்வு 12.9817°
Longitude of ascending node 169.8712°
Argument of perihelion 248.4100°
பரிமாணங்கள் c/a = 0.78±0.02[2]
(320×267×200)±6 km[3]
நிறை (2.7±0.24)×1019 kg[2]
(2.86±0.46)×1019 kg[a][4]
அடர்த்தி 3.15±0.28 g/cm3[2]
3.20±0.56 g/cm3[4]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.12 மீ/செ2
Equatorial escape velocity0.18 கிமீ/செ
சுழற்சிக் காலம் 7.21 மணி[1] (0.3004 நா)[5]
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 31.75 மீ/செ[6]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.202 [2]
0.238[1][7]
வெப்பநிலை ~163 K
உயர்: 301 K (+28°செல்.)[8]
Spectral typeS[1][9]
தோற்ற ஒளிர்மை 7.4[10][11] to 11.55
விண்மீன் ஒளிர்மை 5.33[1][7]
கோணவிட்டம் 0.30" to 0.07"

3 இயூனோ (3 Juno, 3 ஜூனோ) என்பது சிறுகோள் பட்டையில் உள்ள ஒரு பெரும் சிறுகோள் ஆகும். செருமானிய வானியலாளர் கார்ல் ஆர்டிங்கு என்பவரால் 1804 இல் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சிறுகோள் இதுவாகும்.[12] இது இருபது பெரிய சிறுகோள்களில் ஒன்றாகும், அத்துடன் 15 யூனோமியா என்ற சிறுகோளுடன் இரண்டு பெரிய கற்கள் நிறைந்த (S-வகை) சிறுகோள்களில் ஒன்றாகும். இது சிறுகோள் பட்டையின் மொத்த நிறையில் 1% உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[13]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.44 ± 0.23) × 10−11 M

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "JPL Small-Body Database Browser: 3 Juno" (2017-11-26 last obs). பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  2. 2.0 2.1 2.2 2.3 P. Vernazza et al. (2021) VLT/SPHERE imaging survey of the largest main-belt asteroids: Final results and synthesis. Astronomy & Astrophysics 54, A56
  3. Baer, Jim (2008). "Recent Asteroid Mass Determinations". Personal Website. Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  4. 4.0 4.1 James Baer, Steven Chesley & Robert Matson (2011) "Astrometric masses of 26 asteroids and observations on asteroid porosity." The Astronomical Journal, Volume 141, Number 5
  5. Harris, A. W.; Warner, B. D.; Pravec, P., eds. (2006). "Asteroid Lightcurve Derived Data. EAR-A-5-DDR-DERIVED-LIGHTCURVE-V8.0". NASA Planetary Data System. Archived from the original on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
  6. Calculated based on the known parameters
  7. 7.0 7.1 Davis, D. R.; Neese, C., eds. (2002). "Asteroid Albedos. EAR-A-5-DDR-ALBEDOS-V1.1". NASA Planetary Data System. Archived from the original on 17 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
  8. Lim, Lucy F.; McConnochie, Timothy H.; Bell, James F.; Hayward, Thomas L. (2005). "Thermal infrared (8–13 μm) spectra of 29 asteroids: the Cornell Mid-Infrared Asteroid Spectroscopy (MIDAS) Survey". Icarus 173 (2): 385–408. doi:10.1016/j.icarus.2004.08.005. Bibcode: 2005Icar..173..385L. 
  9. Neese, C., ed. (2005). "Asteroid Taxonomy.EAR-A-5-DDR-TAXONOMY-V5.0". NASA Planetary Data System. Archived from the original on 2006-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-24.
  10. "AstDys (3) Juno Ephemerides". Department of Mathematics, University of Pisa, Italy. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.
  11. "Bright Minor Planets 2005". Minor Planet Center. Archived from the original on 2008-09-29.
  12. Cunningham, Clifford J (2017), Bode's Law and the discovery of Juno : historical studies in asteroid research, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-32875-1
  13. Elena V. Pitjeva (2005). "High-Precision Ephemerides of Planets—EPM and Determination of Some Astronomical Constants". Solar System Research 39 (3): 176. doi:10.1007/s11208-005-0033-2. Bibcode: 2005SoSyR..39..176P. http://iau-comm4.jpl.nasa.gov/EPM2004.pdf. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
3 இயூனோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_இயூனோ&oldid=3721509" இலிருந்து மீள்விக்கப்பட்டது