உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேமச்சந்திர கோஸ்வாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமச்சந்திர கோஸ்வாமி
பிறப்பு(1872-01-08)8 சனவரி 1872
கோலாகாட் மாவட்டம், அசாம்
இறப்பு2 மே 1928(1928-05-02) (அகவை 56)
குவகாத்தி, அசாம்
தொழில்நிர்வாக அதிகாரி, எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாசிரியர்
மொழிஅசாமிய மொழி
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா

ஹேமச்சந்திர கோஸ்வாமி (Hemchandra Goswami) (1872-1928) ஒரு இந்திய எழுத்தாளரும், கவிஞரும், வரலாற்றாசிரியரும், ஆசிரியரும் மற்றும் நவீன அசாமிய இலக்கியத்தின் ஆரம்ப பகுதியில் பணியாற்றிய மொழியியலாளரும் ஆவார். 1920 ஆம் ஆண்டு தேஜ்பூரில் நடைபெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் நான்காவது தலைவராக இருந்தார். [1] பிரித்தானிய அசாமில் கூடுதல் உதவி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்தறிவுப் பணி

[தொகு]

கோஸ்வாமி, 1900 ஆம் ஆண்டில் கர்னல் கார்டன் என்பவரது உதவியுடன் ஹேமச்சந்திர பருவாவின் "ஹேம்கோஷ்" என்ற முதல் அசாமிய அகராதியை என்ற வெளியிட்டார். அசாமிய மொழியில் முதல் ஈரேழ்வரிப்பாவான 'பிரியதமர் அசாமிய சாகித்தியர் சானேகி, [2] புலர் சாகி (1907) 'பிரியதமர் சித்தி' (பிரியதமர் சிதி' (பிரியத்திடமிருந்து ஒரு கடிதம்), [3] காகோ அரு ஹியா. நிபிலாவ் முதலியனவற்றையும் வெளியிட்டார். 'கதா கீதை' (உரைநடையில் கீதை) 1918 இல் இவராலும், பூரணி ஆசம் புரஞ்சியாலும் திருத்தப்பட்டது. [4]

சான்றுகள்

[தொகு]
  1. "Assam Sahitya Sabha is the foremost and the most popular organization of Assam". Vedanti.com. Archived from the original on 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
  2. Assamese Literature - S. N. Sharma - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
  3. Modern Indian Literature, an Anthology: Plays and prose - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
  4. Encyclopaedia of North-East India: Assam - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமச்சந்திர_கோஸ்வாமி&oldid=3773939" இலிருந்து மீள்விக்கப்பட்டது