ஹியூம் புதர் கதிர்க்குருவி
Appearance
ஹியூம் புதர் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | கோரோர்னிசு
|
இனம்: | கோ. புரூனென்சென்சு
|
இருசொற் பெயரீடு | |
கோரோர்னிசு புரூனென்சென்சு (ஹியூம், 1832) | |
வேறு பெயர்கள் | |
செட்டியா புரூனென்சென்சு |
ஹியூம் புதர் கதிர்க்குருவி (Hume's bush warbler)(கோரோர்னிசு புரூனென்சென்சு) என்பது புதர்க் கதிர்க்குருவியின் சிற்றினமாகும் (செட்டிடே குடும்பம்). இது முன்னர் "பழைய உலகக் கதிர்க்கருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.
பரவல்
[தொகு]குயூமின் புதர் கதிர்க்குருவி நேபாளம் மற்றும் இந்தியாவின் இமயமலையில் காணப்படுகிறது.
இது முன்பு மஞ்சள் வயிறு புதர்க்குருவின் இணை இனமாகக் தெளிவாகக் கருதப்பட்டது.
பெயரிடல்
[தொகு]இந்தியாவில் பணியாற்றிய இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் ஆலன் ஆக்டேவியன் ஹியூமின் நினைவாக இதற்குப் பொதுப்பெயர் இடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Horornis brunnescens". IUCN Red List of Threatened Species 2016: e.T22735325A95108225. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735325A95108225.en. https://www.iucnredlist.org/species/22735325/95108225. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 173–174.