ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||||||||||||||||||
உரிமையாளர் | City of Atlanta | ||||||||||||||||||||||||||
இயக்குனர் | Atlanta Department of Aviation | ||||||||||||||||||||||||||
சேவை புரிவது | அட்லான்டா, Georgia | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | unincorporated areas, அட்லான்டா, College Park, and Hapeville Fulton & Clayton Counties | ||||||||||||||||||||||||||
மையம் | |||||||||||||||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் | Southwest Airlines | ||||||||||||||||||||||||||
உயரம் AMSL | 1,026 ft / 313 m | ||||||||||||||||||||||||||
இணையத்தளம் | atlanta-airport.com | ||||||||||||||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||||||||||||||
![]() FAA airport diagram | |||||||||||||||||||||||||||
Location of airport in Metro Atlanta | |||||||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
உலங்கு களங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2012[2]) | |||||||||||||||||||||||||||
|
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்[3][2][4][5]
1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 "Atlanta airport - Economic and social impact". Ecquants. அக்டோபர் 2, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ATLstats
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Tharpe, Jim (January 4, 2007). "Atlanta Airport Still the "Busiest"". The Atlanta Journal-Constitution. Archived from the original on ஜனவரி 6, 2007. https://web.archive.org/web/20070106042352/http://www.ajc.com/metro/content/metro/stories/2007/01/04/0104airport.html. பார்த்த நாள்: January 4, 2007.
- ↑ "Year to date Aircraft Movements". Airports Council International. November 12, 2008. ஜனவரி 1, 2009 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 1, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Yamanouchi, Kelly (March 28, 2012). "Hartsfield-Jackson Remains No. 1 Airport". The Atlanta Journal-Constitution. http://www.ajc.com/news/business/hartsfield-jackson-remains-no-1-airport/nQScK/. பார்த்த நாள்: June 23, 2013.