ஹயபுசா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹயபுசா 2
Hayabusa 2
திட்ட வகைசிறுகோள் மாதிரி சேகரித்தல்
இயக்குபவர்சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
காஸ்பார் குறியீடு2014-076A
சாட்காட் இல.40319
இணையதளம்Hayabusa 2 on jaxa.jp
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவுமொத்தம்: 590 கிகி (1,300 இறா)
MASCOT: 10 கிகி (22 இறா)
MINERVA: 0.5 கிகி (1.1 இறா)
பரிமாணங்கள்2 × 1.6 × 1.25 மீ (6.6 × 5.2 × 4.1 அடி)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்3 டிசம்பர் 2014, 04:22 ஒசநே[1]
ஏவுகலன்H-IIA 202
ஏவலிடம்யொசினோபு, தனகசீமா
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்டிசம்பர் 2020 (திட்டம்)
புவி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்டிசம்பர் 2015
(162173) 1999 ஜேயூ3 சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்சூன் 2018 (திட்டம்)
Departed orbitடிசம்பர் 2019 (திட்டம்)
← ஹயபுசா

ஹயபுசா 2 (Hayabusa 2) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[2]

இத்திட்டம் முதலில் 2014 நவம்பர் 30 இல் ஏவத் திட்டமிடப்பட்டு,[3][4][5] பின்னர் 2014 டிசம்பர் 3 ஆம் நாள் (4 டிசம்பர் 2014 13:22:04 உள்ளூர் நேரம்) வெற்றிகரமாக ஏவப்பட்டது.[6]

இவ்விண்கலம் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி அனுப்பப்பட்டது. அச்சிறுகோளை 2018 சூலையில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது ஒன்றரை ஆண்டு காலம் அங்கு தங்கியிருந்து ஆய்வு நடத்திய பின்னர் 2019 டிசம்பரில் புறப்பட்டு 2020 டிசம்பரில் புவியை வந்தடையும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Launch of "Hayabusa2" by H-IIA Launch Vehicle No. 26
  2. Wendy Zukerman (18 ஆகத்து 2010). "Hayabusa 2 will seek the origins of life in space". New Scientist. பார்த்த நாள் 17 நவம்பர் 2010.
  3. JAXA Report on Hayabusa-2, May 21st, 2014
  4. Vilas, Faith (25 பெப்ரவரி 2008). "SPECTRAL CHARACTERISTICS OF HAYABUSA 2 NEAR-EARTH ASTEROID TARGETS 162173 1999 JU3 AND 2001 QC34". The Astronomical Journal 135 (4): 1101. doi:10.1088/0004-6256/135/4/1101. Bibcode: 2008AJ....135.1101V. http://iopscience.iop.org/1538-3881/135/4/1101/fulltext. "target for the planned Japanese mission Hayabusa 2". 
  5. 5.0 5.1 Makoto Yoshikawa (6 January 2011). "[Asteroid Exploration Mission "Hayabusa 2"]" (in Japanese). 11th Symposium on Space Science. http://ae86.eng.isas.jaxa.jp/sss11/paper/S3-04_20110209174216.pdf. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2011. 
  6. Clark, Stephen (2014-12-03). "Hayabusa 2 launches on audacious asteroid adventure". spaceflightnow. http://spaceflightnow.com/2014/12/03/hayabusa-2-launches-on-audacious-asteroid-adventure/. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயபுசா_2&oldid=1764651" இருந்து மீள்விக்கப்பட்டது