கயபுசா2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயபுசா2
Hayabusa2
Hayabusa2 Ion thruster.jpg
ஓவியரின் கைவண்ணத்தில் கயபுசா2
திட்ட வகைசிறுகோள் மாதிரி சேகரித்தல்
இயக்குபவர்சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
காஸ்பார் குறியீடு2014-076A
சாட்காட் இல.40319
இணையதளம்www.hayabusa2.jaxa.jp/en/
திட்டக் காலம்6 ஆண்டுகள்
(8 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 1 நாள் கழிந்தன)
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புNEC [1]
ஏவல் திணிவு610 kg (1,340 lb)
உலர் நிறை490 kg (1,080 lb) [2]
பரிமாணங்கள்விண்கலம்: 1 × 1.6 × 1.25 m (3 ft 3 in × 5 ft 3 in × 4 ft 1 in)
சூரியக் கலன்: 6 m × 4.23 m (19.7 ft × 13.9 ft)
திறன்2.6 kW (1 au இல்), 1.4 kW (1.4 au இல்)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்3 திசம்பர் 2014, 04:22 ஒ.ச.நே [3]
ஏவுகலன்H-IIA 202
ஏவலிடம்தனேகஷிமா விண்வெளி மையம், யொசினோபு
ஒப்பந்தக்காரர்மிட்சுபிசி
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்விண்கலம் மீள்-நுழைவு: 5 திசம்பர் 2020 UTC [4]
தரையிறங்கும் இடம்உவூமெரா, ஆத்திரேலியா
புவி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்3 திசம்பர் 2015
தூரம்3,090 km (1,920 mi) [5]
&0000000000162173.000000(162173) இரியூகு-உடன் சந்திப்பு
வருகை நாள்27 சூன் 2018, 09:35 ஒ.ச.நே [6]
கிளம்பிய நாள்12 நவம்பர் 2019 [7]
Sample mass100 mg
&0000000000162173.000000(162173) இரியூகு தரையிறங்கி
தரையிறங்கிய நாள்21 பெப்ரவரி 2019
&0000000000162173.000000(162173) இரியூகு தரையிறங்கி
தரையிறங்கிய நாள்11 சூலை 2019
புவி-ஐ (மாதிரியுடன் திரும்பல்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்5 திசம்பர் 2020 UTC [4]

கயபுசா2 (Hayabusa2 (はやぶさ2? "பொரி வல்லூறு 2")) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு 2010 சூனில் மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[8]

கயபுசா2 2014 திசம்பர் 3 இல் ஏவப்பட்டது. இது 162173 இரியூகு என்ற புவியருகு சிறுகோளை 2018 சூன் 27 இல் சந்தித்தது.[9] இது இச்சிறுகோளை ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்தது. 2019 நவம்பரில் இது சிறுகோளில் இருந்து புறப்பட்டு, 2020 திசம்பர் 5 இல் தான் சேகரித்த மாதிரிகளுடன் புவியை அடைந்தது.[7][10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "JAXA Launches Hayabusa 2 Asteroid Probe". nec.com. NEC Press Releases.
 2. Hayabusa-2 – Asteroid Exploration Mission Spaceflight 101 Accessed on 30 June 2019
 3. "Launch of "Hayabusa2" by H-IIA Launch Vehicle No. 26". JAXA.
 4. 4.0 4.1 JAXA(July 14, 2020). "Joint Statement for Cooperation in the Hayabusa2 Sample Return Mission by the Australian Space Agency and the Japan Aerospace Exploration Agency". செய்திக் குறிப்பு.
 5. "Hayabusa2 Earth Swing – by Result". JAXA.
 6. "Arrival at Ryugu!". JAXA Hayabusa2 Project. 29 June 2018. 15 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 "Farewell, Ryugu! Japan's Hayabusa2 Probe Leaves Asteroid for Journey Home". 2019-11-13. https://www.space.com/hayabusa2-spacecraft-leaves-asteroid-ryugu.html. 
 8. Wendy Zukerman (18 August 2010). "Hayabusa2 will seek the origins of life in space". New Scientist. 17 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
 9. Clark, Stephen (28 June 2018). "Japanese spacecraft reaches asteroid after three-and-a-half-year journey". Spaceflight Now. https://spaceflightnow.com/2018/06/28/japanese-spacecraft-reaches-asteroid-after-three-and-a-half-year-journey/. 
 10. Rincon, Paul (2020-12-05). "Asteroid capsule located in Australian desert". BBC News. https://www.bbc.com/news/science-environment-55201662. 
 11. Chang, Kenneth (5 December 2020). "Japan's Journey to an Asteroid Ends With a Hunt in Australia's Outback - The Hayabusa2 mission has cemented Japan's pioneering role in exploring the Solar System.". The New York Times. https://www.nytimes.com/2020/12/05/science/japan-asteroid-hayabusa2-woomera.html. 
 12. Rincon, Paul (6 December 2020). "Hayabusa-2: Capsule with asteroid samples in 'perfect' shape". BBC News. https://www.bbc.com/news/science-environment-55201662. பார்த்த நாள்: 6 December 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கயபுசா2
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயபுசா2&oldid=3238399" இருந்து மீள்விக்கப்பட்டது