உள்ளடக்கத்துக்குச் செல்

ஹபீப் தன்வீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபீப் தன்வீர்
Habib Tanvir

இயற் பெயர் ஹபீப் அஹமது கான்
பிறப்பு (1923-09-01)1 செப்டம்பர் 1923
ராய்ப்பூர், சத்தீஸ்கர், சத்தீசுகர்
இறப்பு 8 சூன் 2009(2009-06-08) (அகவை 85)
போபால், மத்தியப் பிரதேசம்
தொழில் நாடகாசிரியர், நாடகாசிரியர், கவிஞர், நடிகர்
நடிப்புக் காலம் 1945-2009
துணைவர் மோனீகா மிஷ்ரா (1930-2005)
இணையத்தளம் http://habibtanvir.org/

ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹபீப் தன்வீர் ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த நாடகாசிரியரும், நாடக இயக்குநரும், விமர்சகரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.

இறப்பு[தொகு]

2009ம் வருடம் ஜூன் மாதம் எட்டாம் தேதி தனது எண்பத்தைந்தாம் வயதில் இறந்தார்.[1][2]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபீப்_தன்வீர்&oldid=3885720" இலிருந்து மீள்விக்கப்பட்டது