ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூலை 21 1884 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 66
ஓட்டங்கள் 17 923
மட்டையாட்ட சராசரி 17.00 9.51
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 17 47
வீசிய பந்துகள் 136 11,531
வீழ்த்தல்கள் 1 241
பந்துவீச்சு சராசரி 69.00 22.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
13
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3
சிறந்த பந்துவீச்சு 1/52 8/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 41/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 3 2009

ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன் (Stanley Christopherson, பிறப்பு: நவம்பர் 11 1861, இறப்பு: ஏப்ரல் 6 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 66 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1884 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார்.