உள்ளடக்கத்துக்குச் செல்

சான்டர் டி பிரயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸென்டர் டி பிரயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சான்டர் டி பிரயன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சான்டர் டி பிரயன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 293)நவம்பர் 20 2004 எ. இந்தியா
கடைசித் தேர்வுதிசம்பர் 17 2004 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 3 180 193 88
ஓட்டங்கள் 155 11,178 5,211 1,690
மட்டையாட்ட சராசரி 38.75 41.55 37.48 30.17
100கள்/50கள் 0/1 24/60 6/33 0/7
அதியுயர் ஓட்டம் 83 266* 122* 95*
வீசிய பந்துகள் 216 14,412 4,571 808
வீழ்த்தல்கள் 3 210 133 41
பந்துவீச்சு சராசரி 30.66 39.17 31.22 29.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/32 7/67 5/44 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 110/– 47/– 19/–
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், மே 15 2011

சான்டர் டி பிரயன் (Zander de Bruyn, பிறப்பு: சூலை 5 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 180 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 193 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டர்_டி_பிரயன்&oldid=3006726" இலிருந்து மீள்விக்கப்பட்டது