சிசாபங்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷிஷபங்குமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிசபங்மா
Shishapangma.jpg
சிசபங்மா (இடது)
உயரம் 8,013 மீற்றர்கள் (26,289 ft)
நிலை 14வது
அமைவிடம் திபேத், சீனா
தொடர் சுகால்/லாங்ட்டாங் இமால், இமயமலை
சிறப்பு 2,897 m (9,505 ft)
ஆள்கூறுகள் 28°21′N 85°47′E / 28.350°N 85.783°E / 28.350; 85.783ஆள்கூறுகள்: 28°21′N 85°47′E / 28.350°N 85.783°E / 28.350; 85.783
முதல் ஏற்றம் மே 2, 1964 Xǔ Jìng ஆகியோர். (சீனர்)
சுலப வழி பனியேற்றம்
பட்டியல் எண்ணாயிர மீட்டர்களை மீறும் மலைகள்
அதிசிறப்பு

சிசபங்மா உலகின் 14 ஆவது உயரமான மலையும், எண்ணாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகளுள் உயரம் குறைந்ததும் ஆகும். இது 8013 மீட்டர் (26,289 அடிகள்) உயரம் கொண்டது. இது முழுதாகவே சீனாவுக்குள் இருப்பதும், 1950 களிலும் அதற்குப் பின்னரும் இப் பகுதிக்குள் செல்வதற்குச் சீனா தடை விதித்திருந்ததாலும், வெளிநாட்டவர்கள் இதில் ஏறும் முயற்சியில் இறங்க முடியாதிருந்தது. இதனால் எண்ணாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்ட மலைகளுள், உச்சியை அடைவதில் கடைசியாக வெற்றிபெற்ற மலையும் இதுவே.

திபேத்திய மொழியில் இதன் பெயர் "புல் சமவெளிகளுக்கு மேலுள்ள உச்சி" என்னும் பொருள் தருவது. இம் மலை தென்-நடுத் திபேத்தில், நேபாளத்துடனான எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 8,000 மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளுள் முழுவதுமாகச் சீனாவுக்குள் இருக்கும் மலை இது மட்டுமே.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசாபங்மா&oldid=1387475" இருந்து மீள்விக்கப்பட்டது