ஷமிதாப்
தோற்றம்
| சமிதாப் Shamitabh | |
|---|---|
| இயக்கம் | ஆர். பால்கி |
| தயாரிப்பு | சுனில் லுல்லா ஆர். பால்கி ராகேஷ் ஜுஞ்சுன்வாலா ஆர். கே. தாமனி அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் சுனில் மஞ்சந்தா ஷோபா கபூர் ஏக்தா கபூர் தனுஷ் |
| கதை | ஆர். பால்கி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | அமிதாப் பச்சன் தனுஷ் அக்ஷரா ஹாசன் |
| ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
| படத்தொகுப்பு | ஹேமந்தி சர்க்கார் |
| கலையகம் | ஹோப் புரொடக்சன்ஸ் அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் வுண்டர்பார் பில்ம்ஸ் பாலாஜி மோசன் பிக்சர்ஸ் |
| விநியோகம் | ஏரோஸ் இண்டர்நேசனல் சுனில் மஞ்சந்தா[1] |
| வெளியீடு | 6 பெப்பிரவரி 2015 |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
சமிதாப்' என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு ஆர். பால்கி கதை எழுதி இயக்கினார்.[2] இந்த படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார்.[3] பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவரே பின்னணி இசையையும் அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவினை பி. சி. ஸ்ரீராம் மேற்கொண்டார்.[4]
நடிப்பு
[தொகு]- அமிதாப் பச்சன்
- தனுஷ்
- அக்ஷரா ஹாசன்
- ரேகா
- அபிநயா
- ருக்மினி விஜயகுமார்
- ராஜீவ் ரவீந்திரநாதன்
- வந்திதா ஸ்ரீவத்சவா
இசை
[தொகு]| ஷமிதாப் | |
|---|---|
| இசைக்கோவை
| |
| வெளியீடு | 16 ஜனவரி, 2015 |
| நீளம் | 25:40 |
| மொழி | இந்தி |
| இசைத்தட்டு நிறுவனம் | Eros Music |
| ஷமிதாப்[5] | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
| 1. | "இஸ்க் ஏ பில்லூம்" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் | 04:30 | ||||||
| 2. | "ச ச ச மி மி மி" | கவுசர் முனீர் | கராலிசா மொண்டேரா | 05:20 | ||||||
| 3. | "பித்திலி சி பாத்தேம்" | சுவானந்து கிர்க்கிரே | அமிதாப் பச்சன் | 05:09 | ||||||
| 4. | "ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா" | சுவானந்து கிர்க்கிரே | சுருதி ஹாசன் | 04:59 | ||||||
| 5. | "தப்படு" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் & ஏர்ல் டி’சவுசா | 04:07 | ||||||
| 6. | "லைஃப்பாய்" | சுவானந்து கிர்க்கிரே | சூரஜ் ஜகன் | 01:54 | ||||||
சான்றுகள்
[தொகு]- ↑ "Eros International's big plans involve Superstar Rajinikanth, Ilayathalapathy Vijay, and Thala Ajith". Behindwoods. 20 April 2014. Retrieved 19 August 2014.
- ↑ Mitra, Tathagata (29 May 2014). "R Balki's next starring Big B titled 'Shamitabh'". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/r-balki-amitabh-bachchan-shamitabh/1/364307.html. பார்த்த நாள்: 29 May 2014.
- ↑ "Amitabh Bachchan nervous to shoot R Balki’s next". தி இந்தியன் எக்ஸ்பிரஸ். 20 April 2014. http://indianexpress.com/article/entertainment/bollywood/amitabh-bachchan-nervous-to-shoot-r-balkis-next/. பார்த்த நாள்: 1 May 2014.
- ↑ Goyal, Divya; Sharma, Sarika (25 February 2014). "Dhanush, Akshara Haasan shoot for Balki’s film". தி இந்தியன் எக்ஸ்பிரஸ். http://indianexpress.com/article/entertainment/bollywood/dhanush-akshara-haasan-shoot-for-balkis-film/. பார்த்த நாள்: 1 May 2014.
- ↑ "Shamitabh tracklist". Saavn. 16 January 2015. Archived from the original on 24 செப்டம்பர் 2015. Retrieved 16 January 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)