வைரன்கோடு
தோற்றம்
வைரங்கோடு | |
|---|---|
சிற்றூர் | |
திரு வைரங்கோடு பகவதி கோவில் | |
| ஆள்கூறுகள்: 10°53′11″N 75°58′35″E / 10.886361°N 75.976307°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 676301 |
| தொலைபேசி குறியீட்டெண் | 0494 |
| வாகனப் பதிவு | KL-10/KL-55 |
| அருகிலுள்ள நகரம் | திரூர் |
| மக்களவைத் தொகுதி | பொன்னானி |
வைரன்கோடு (Vairankode), கேரளாவின் மலப்புறம் மாவட்டம், திரூர் வட்டத்துக்குட்பட்ட திருநாவாய் ஊராட்சியைச் சேர்ந்த கிராமமாகும். இவ்வூரின் பெயர் "வைரம்கோடு" எனவும் எழுதப்படுகிறது. இங்கு கேரளாவின் மிகப் பழமையானதும் நன்கறியப்பட்ட்துமான பகவதி அம்மன் கோவில் உள்ளது.[1] கிராமமும் கோயிலும் பட்டர்நடக்காவு - பிபி அங்காடி சாலையில் அமைந்துள்ளது. திரூர் ரயில் நிலையமும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும் இவ்வூருக்கு அருகாமையிலுள்ள இரயில் நிலையமும் விமான நிலையமுமாகும்.