வேளாண்மை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உழவு ஒரு நுகத்தடி கொம்பு கால்நடை பண்டைய எகிப்து. ஓவியம் இருந்து அடக்கம் சேம்பர் Sennedjem, சி. 1200 கி. மு.

,வேளாண்மையின் வரலாறு என்பது வீட்டில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வளர்த்தலின் வளர்ச்சியில் இருந்து தொடங்கியது.உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பலரும் தமது சுயதேவையின் அடிப்படையில் அவர்களது உற்பத்தியை அதிகரிக்க முற்பட்ட சூழலின் காரணமாக வேளாண்மை வளர்ச்சி அடைந்தது.பழைய மற்றும் புதிய வேளாண்முறைகளை கையாண்ட 11 வகையான மாறுபட்ட நிலப்பகுதிகளைச் சேர்ந்தவர்களால் இம்மாற்றம் நிகழ்ந்த்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்மை_வரலாறு&oldid=2329416" இருந்து மீள்விக்கப்பட்டது