உள்ளடக்கத்துக்குச் செல்

வேர்மாக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமன் பாதுகாப்புப் படை
வேர்மாக்ட்
இரும்புச் சிலுவை, வேர்மாக்ட்டின் சின்னம்
செயற் காலம்1935–46[N 1]
நாடு Germany (1935–45)
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Allied-occupied Germany (1945–46)
பற்றிணைப்புநாட்சி ஜெர்மனி
கிளைகியர்
கிரிக்ஸ்மரினா
லூப்டுவாபே
பொறுப்புநாட்சி ஜெர்மனியின் ஆயுதப்படை
அளவு20,700,000 (மொத்தம்) 2,200,000 (1945)
அரண்/தலைமையகம்சூசன்
பாதுகாவலர்இட்லர்
நிறம்கள சாம்பல்
சண்டைகள்எசுப்பானிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
Ceremonial chiefஇட்லர்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
இட்லர்
எர்மன் கோரிங்
வில்கம் கெய்டல்
அல்பிரட் ஜோடில்
எரிச் ரீடர்
கால் டொனிட்ஸ்
ரொபட் ரிட்டர்
இர்வின் ரோமெல்
எரிச் வொன்
படைத்துறைச் சின்னங்கள்
Identification
symbol
இரும்புச் சிலுவை
Identification
symbol
சுவசுத்திக்கா

வேர்மாக்ட் (Wehrmacht; டாய்ச்சு ஒலிப்பு: [ˈveːɐ̯maxt]  ( கேட்க), பொருள்: "பாதுகாப்புப்படை")[N 2] என்பது 1935 முதல் 1946 வரையான காலப்பகுதியில் இயங்கிய நாட்சி ஜெர்மனியின் ஒன்றிணைந்த ஆயுதப்படையாகும். இது கியர் (தரைப்படை), கிரிக்ஸ்மரினா (கடற்படை), லூப்டுவாபே (வான்படை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[3] முன்பு இருந்த ரெய்க்ஸ்வியர் (1919–1935) என்பதற்குப் பதிலாக நாட்சி ஜெர்மனியால் வேர்மாக்ட் அமைக்கப்பட்டு, வெர்சாய் ஒப்பந்தம் அனுமதித்ததற்கு மேலாகப் பாரிய விரிவாக்களைச் செய்வதற்காக நாட்டை மீளவும் ஆயுத மயப்படுத்த மூன்றாம் றைஃக்கின் முயற்சியினால் இது அமைக்கப்பட்டது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. Official dissolution of the Wehrmacht began with the German Instrument of Surrender of 8 மே 1945. Reasserted in Proclamation No. 2 of the Allied Control Council on 20 செப்டம்பர் 1945 the dissolution was officially declared by ACC Law No. 34 of 20 ஆகத்து 1946.[1][2]
  2. From இடாய்ச்சு மொழி: wehren, "to defend" and Macht, "power, force". See the Wiktionary article for more information.

உசாத்துணை

[தொகு]
  1. "Enactments and Approved Papers of the Control Council and Coordinating Committee Germany For Year 1945" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
  2. "Enactments and Approved Papers of the Control Council and Coordinating Committee Germany For Year 1945" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
  3. Die Verfassungen in Deutschland [German Constitution] online. Reichsgesetzblatt (RGB). RGB1 1935, I, no. 52, p. 609 See: http://www.verfassungen.de/de/de33-45/wehrmachtaufbau35.htm பரணிடப்பட்டது 2017-09-24 at the வந்தவழி இயந்திரம்
  4. Taylor, Telford. Sword and Swastika: Generals and Nazis in the Third Reich, pp. 90–119.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wehrmacht
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்மாக்ட்&oldid=3258571" இலிருந்து மீள்விக்கப்பட்டது