செருமன் தரைப்படை (வேர்மாக்ட்)
Appearance
செருமன் தரைப்படை கியர் | |
---|---|
வெசெரியூபங் நடவடிக்கை பின் படையினரின் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சிலுவை | |
செயற் காலம் | 1935–46 |
நாடு | ஜெர்மனி |
பற்றிணைப்பு | இட்லர் |
கிளை | வேர்மாக்ட் |
வகை | தரைப்படை |
குறிக்கோள்(கள்) | "Gott mit uns" (கடவுள் எம்முடன்) |
சண்டைகள் | எசுப்பானிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
தளபதிகள் | |
அதியுயர் கட்டளை | Oberkommando des Heeres |
செருமன் தரைப்படை (கியர்; இடாய்ச்சு மொழி: Heer, டாய்ச்சு ஒலிப்பு: [ˈheːɐ̯]) என்பது வேர்மாக்ட்டின் தரைப்படைப் பகுதியும், 1935 முதல் இது படைக் கலைப்பு செய்யப்படும் வரை இயங்கிய, பின்னர் ஆகத்து 1946 இல் கலைக்கப்பட்ட[1] வழமையான செருமன் ஆயுதப்படையும் ஆகும். வேர்மாக்ட் கிரிக்ஸ்மரினா (கடற்படை), லூப்டுவாபே (வான்படை) ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், மொத்தமாக கிட்டத்தட்ட 18 மில்லியன் வீரர்கள் செருமன் தரைப்படையில் சேவை செய்தார்கள். அவர்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் போரினால் ஏற்பட்ட சேதத்திற்கு உள்ளானார்கள்.[2] பல வீரர்கள் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளனவர்கள்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Large, David Clay (1996). Germans to the Front: West German Rearmament in the Adenauer Era, p. 25
- ↑ Pipes, Jason. "Statistics and Numbers". Feldgrau.com – research on the German armed forces 1918–1945. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Extensive history and information about German armed forces from 1919 to 1945
- Examples of, and information about, camouflage uniforms used by the Wehrmacht Heer, Wehrmacht Luftwaffe and Waffen-SS during the Second World War பரணிடப்பட்டது 2015-11-01 at the வந்தவழி இயந்திரம்
- Archives of the German military manuals including secret manuals of Enigma and Cryptography
- Over 2,000 original German World War II soldier photographs from the Eastern Front