லூப்டுவாபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூப்டுவாபே
Emblem of the Luftwaffe

சின்னம் (வகை)
செயற் காலம் 1935–45[N 1]
நாடு  ஜெர்மனி
வகை வான்படை
அளவு வானூர்தி 119,871[2] (மொத்த உற்பத்தி); வீரர்கள் 3,400,000 (1939–45 காலகட்டத்தில் இருந்த மொத்தம்)[3]
பகுதி வேர்மாக்ட்
சண்டைகள் எசுப்பானிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
RM எர்மன் கோரிங் (1933–45)
Gfm ரொபட் ரிட்டர்(1945)
படைத்துறைச் சின்னங்கள்
இரும்புச் சிலுவை (விமானவுடலிலும் இறக்கையின் கீழும்) Balkenkreuz fuselage underwing.svg
இரும்புச் சிலுவை (இறக்கையின் மேல்) Regulation WW II Upperwing Balkenkreuz.png

லூப்டுவாபே (Luftwaffe) [N 2] என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட நாட்சி ஜெர்மனி வேர்மாக்ட்டின் வான் சண்டைப் பிரிவு ஆகும்.

செருமானியப் பேரரசின் படைத்துறையின் வான் பிரிவாக முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட வான்படை (Luftstreitkräfte) வெர்சாய் ஒப்பந்தம் அடிப்படையில், செருமனி வான் படையைக் கொண்டிருக்க முடியாது என்பதால் 1920 இல் கலைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Control Council Law No. 34, Resolution of the Wehrmacht of 20 ஆகத்து 1946" (in German). Official Gazette of the Control Council for Germany, 1 மே 2004 – 7 சூன் 2004, p. 172.
  2. Tom Philo. "WWII production figures". Taphilo.com. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2014.
  3. Jason Pipes (2008). "Statistics and Numbers". Feldgrau.com. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2014.

குறிப்புகள்[தொகு]

  1. Official dissolution of the Wehrmacht, including the Luftwaffe, began with Proclamation No. 2 of the Allied Control Council on 20 செப்டம்பர் 1945 and was not complete until Order No. 34 of 20 ஆகத்து 1946.[1]
  2. Luftwaffe (டாய்ச்சு ஒலிப்பு: [ˈlʊftvafə]  ( கேட்க)) is also the generic term in German speaking countries for any national military aviation service, and the names of air forces in other countries are usually translated into German as "Luftwaffe". However, Luftstreitkräfte, or "air armed force", is also sometimes used as a translation of "air force" for post-World War I air arms, as it was used as the first word of the official German name of the former East German Air Force, disbanded the day before செருமானிய மீளிணைவு was achieved in ஒக்டோபர் 1990.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூப்டுவாபே&oldid=2004228" இருந்து மீள்விக்கப்பட்டது