வேயால்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேயால்பூர்
Vejalpur
குடியிருப்புப்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்அகமதாபாத்
ஏற்றம்133 m (436 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,13,304
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்382270
தொலைபேசிக் குறியீடு91-2714
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

வேயால்பூர் (Vejalpur) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்தின் புது மேற்கு மண்டலத்திலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.

புவியியல்[தொகு]

23.006145° மற்றும் 72.516488°கி என்ற அடையாள ஆள்கூறுகளில் வேயால்பூர் நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] வேயால்பூர் நகரத்தின் மக்கள்தொகை 1,13,304 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். வேயால்பூர் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 77% நபர்கள் பெண்களாவர். வேயால்பூர் நகரின் மக்கள் தொகையில் 11% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேயால்பூர்&oldid=2173531" இலிருந்து மீள்விக்கப்பட்டது