வேப்பிலாங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேம்பை என்றும் அழைக்கபடும் வேப்பிலாங்குளம் (Veppilankulam) என்பது இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலமான, தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தின், இராதாபுரம் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்.

நிலவியல்[தொகு]

வேப்பிலாங்குளம் 8°17′N 77°37′E / 8.29°N 77.62°E / 8.29; 77.62 இல் அமைந்துள்ளது. சாலை வழியாக இது  பணகுடியிலிருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

அணுகல்[தொகு]

தொடருந்து[தொகு]

அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் : வள்ளியூர் (VLY) - 14.5 கி.மீ, கன்னியாகுமரி (CAPE) - 30 கி.மீ.

வானூர்தி[தொகு]

உள்நாட்டு வானூர்தி நிலையம் : தமிழ்நாட்டின், தூத்துக்குடி - 90 கி.மீ.

பன்னாட்டு வானூர்தி நிலையம் : கேரளத்தின், திருவனந்தபுரம் - 103 கி.மீ.

உள்ளமுடையார் சாஸ்தா கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பிலாங்குளம்&oldid=3692272" இலிருந்து மீள்விக்கப்பட்டது