வேங்கைப்புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேங்கைப்புலி[1]
AsiaticCheetah.jpg
Portrait of an Asiatic Cheetah from India
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
பேரினம்: Acinonyx
இனம்: Acinonyx jubatus
துணையினம்: A. j. venaticus
மூவுறுப்புப் பெயர்
Acinonyx jubatus venaticus
(எட்வர்ட், 1821)
வேறு பெயர்கள்

Acinonyx jubatus raddei
(Hilzheimer, 1913)

ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus)யையே தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கின்றனர். இது பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும்.

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[3]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.

மேற்கோள்[தொகு]

  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 533. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. "Acinonyx jubatus ssp. ventaticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  3. Lydekker, R. A. 1893-94. The Royal Natural History. Volume 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கைப்புலி&oldid=2143038" இருந்து மீள்விக்கப்பட்டது