வெள்ளை வயிற்று எலி
தோற்றம்
| வெள்ளை வயிற்று எலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நிவிவென்டர் |
| இனம்: | நி. நிவிவென்டர் |
| இருசொற் பெயரீடு | |
| நிவிவென்டர் நிவிவென்டர் கோட்ஜ்சன், 1836 | |
வெள்ளை வயிற்று எலி (White-bellied rat)(நிவிவென்டர் நிவிவென்டர்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் இனமாகும்.[2]
இது இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S. (2016). "Niviventer niviventer". IUCN Red List of Threatened Species 2016: e.T14824A22413296. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14824A22413296.en. https://www.iucnredlist.org/species/14824/22413296. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Niviventer niviventer (Hodgson 1836)". India Biodiversity Portal (in ஆங்கிலம்). Retrieved 2022-01-09.
- ↑ Aplin, K.; Molur, S. (2016). "Niviventer brahma". IUCN Red List of Threatened Species 2016: e.T14813A22414062. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14813A22414062.en. https://www.iucnredlist.org/species/14813/22414062. பார்த்த நாள்: 12 November 2021.